Skip to main content

கல்லூரி

கல்லூரியில்  படித்த
ஒவ்வொருவரின்
ஆட்டோகிராப் புத்தகங்களிலும்
" நீ நேசித்தவர்
உனக்கு கிடைக்காவிட்டாலும்
உன்னை நேசித்தவரை நீ விரும்பு "

என  ஆண், பெண்  தோழமைகள் எழுதிய வாசகங்கள்
கண்டிப்பாக உங்களிடமும் இருக்கும்.

Comments

Post a Comment