வாழ்வியல் கவிதை October 16, 2020 கடும் பாலை மணற்பரப்பிடையே சுடும் கொடும் புழுதிக்காற்றுக்கு ஊடே இதழ்நுனியில் சிகரெட் பதிந்திருக்க விரல்நுனியிலிருக்கும் தீக்குச்சியாய் தருணம் பார்த்தே கடந்து செல்கிறது நேற்றும்,இன்றும் ... சு. சுரேஷ்மணியன் M A, Read more